டெல்லி: சந்திரயான் 4, சந்திரயான் 5 திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார். சந்திரயான் 4, சந்திரயான் 5 ஆகிய 2 திட்டங்களை 2028ம் ஆண்டுக்குள் செயல்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement


