மத்திய தீர்ப்பாயத்தில் இருக்கும் நிர்வாக தரப்பினர் சிலர் அரசுக்கு எதிராக உத்தரவிட தயங்குகின்றனர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பேச்சு
டெல்லி: மத்திய தீர்ப்பாயத்தில் இருக்கும் நிர்வாக தரப்பினர் சிலர் அரசுக்கு எதிராக உத்தரவிட தயங்குகின்றனர் என மத்திய தீர்ப்பாயத்தின் அகில இந்திய மாநாட்டில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார். தீர்ப்புகளில் அதிக நிலைத்தன்மையும் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மையும் வேண்டும் என பி.ஆர்.கவாய் வலியுறுத்தினார்.