போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 குழந்தைகள் உள்பட 90 பேர் உயிரிழந்தனர். காஸாவின் தெற்கில் உள்ள ரஃபாவில் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே துப்பக்கிச் சண்டை நடைபெறுகிறது. துப்பாக்கிச்சண்டையில் இஸ்ரேல் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து இரவு முழுவதும் காஸா மீது இஸ்ரேல் குண்டு வீசியது.
