டெல்லி : ஒரு பள்ளிக்கு அங்கீகாரம் பெற்றால் போதும்; ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மற்ற பள்ளிகளுக்கு அங்கீகாரம் வாங்க தேவையில்லை என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக ஒரே நிர்வாகத்தின் கீழ் பல பள்ளிகள் இருந்தால், தனித்தனியாக அங்கீகாரம் பெற வேண்டுமென பழைய விதிமுறை இருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement