டெல்லி: சி.பி.எஸ்.இ. 9ம் வகுப்பில் புத்தகங்களை பார்த்து விடை அளிக்கும் முறையை அறிமுகப்படுத்த வாரியம் முடிவு செய்துள்ளது. 2026 -27ம் கல்வியாண்டில் 9ம் வகுப்புத் தேர்வில் புத்தகங்களை பார்த்து விடை அளிக்கும் முறை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. தர்க்கவியல் சிந்தனையை ஊக்குவிக்கும், மாணவர்களின் தேர்வுப் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் புதிய முறை அறிமுகம். மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையை மாற்றி வாழ்க்கைக்கான கல்வியை ஊக்குவிப்பதே நோக்கம்.
+
Advertisement