Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சி.பி.எஸ்.இ வாரியத்தில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!!

டெல்லி : சி.பி.எஸ்.இ வாரியத்தில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு பிப். 17 முதல் 10 மற்றும் +2 வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் 10-ம் வகுப்புக்கு மார்ச் 6-ம் தேதி வரையும், 12-ம் வகுப்புக்கு ஏப்.9-ம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.