ஐதராபாத்: மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ இயக்குநர் பிரவீன் சூட், நேற்று ஆந்திரபிரதேச மாநிலம் ஸ்ரீசைலத்துக்கு சென்றிருந்தார். பின்பு நேற்று மதியம் தெலங்கானா தலைநகர் ஐதராபாத்துக்கு திரும்பினார். அப்போது அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
+
Advertisement