Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காவிரி கரையோர மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை..!

நாமக்கல்: காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஒலிபெருக்கி மூலம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.