பெங்களூரு: சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த கர்நாடகா முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை முதல் அக்.18 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளதால், ஆசிரியர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று பள்ளிகளுக்கு 10 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement