Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தூய்மைப் பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு

சென்னை: பணி நிரந்தரம் கோரி சென்னை மெரினா கடலில் இறங்கி போராடிய 83 தூய்மைப் பணியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 51 பெண்கள் உள்பட 83 தூய்மை பணியாளர்கள் மீது அண்ணா சதுக்கம் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது