ஆவாரம்பாளையம் பகுதியில் தேர்தல் விதிமுறை மீறி இரவு பிரசாரம் செய்தது தொடர்பாக திமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் கோவை தொகுதி பாஜ வேட்பாளர் அண்ணாமலை, கோவை மாவட்ட பாஜ தலைவர் ரமேஷ் ஆகியோர் மீது தேர்தல் நடத்தை விதி மீறியதாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Advertisement