விழுப்புரம்: விழுப்புரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த கார், மேட்டத்தூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடை தண்ணீரில் கவிழ்ந்து மூழ்கி விபத்துக்குள்ளானது. காரில் சென்ற கணவன் - மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தகவல். காரை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
+
Advertisement

