டொரன்டோ: வரும் 26ம் தேதி துவங்கவுள்ள, கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து, ஸ்பெயினை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ் விலகி உள்ளார். சமீபத்தில் முடிந்த விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னரிடம் அல்காரஸ் தோற்றார். அதனால் சோர்வாக உணர்வதாகவும், மீண்டும் விளையாட சிறிது அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Advertisement