வாஷிங்டன்: கனடா பொருட்கள் மீது ஏற்கனவே 35% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 10% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக கனடாவில் ஒளிபரப்பான தொலைக்காட்சி விளம்பரதிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ட்ரம்ப் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
+
Advertisement
