Home/செய்திகள்/முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்
முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்
08:38 AM Aug 13, 2024 IST
Share
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது