Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு: தமிழிசை பங்கேற்கவில்லை

டெல்லி: டெல்லியில் நடந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழாவில் தமிழிசை, அண்ணாமலை பங்கேற்கவில்லை. தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் பங்கேற்றனர்.