Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

த.வெ.க. நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் இருவரும் முன்ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை: த.வெ.க. நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் இருவரும் முன்ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரின் முன்ஜாமின் மனுக்களும், உயர் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.