மதுரை: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த, நிர்மல்குமார் முன்ஜாமின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமாருக்கு முன் ஜாமின் வழங்க அரசுத் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்த விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் முன்ஜாமின் கோரினர்.
+
Advertisement