இனிப்பு வகை மக்காச்சோளம் அனுப்புவதாக கூறி ரூ.10 கோடி மோசடி செய்த சேலத்தை சேர்ந்த பெண் தொழிலதிபர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல்லைச் சேர்ந்த வியாபாரிக்கு இனிப்பு வகை மக்காச்சோளம் அனுப்புவதாக கூறி ரூ.10 கோடி மோசடி செய்த சேலத்தை சேர்ந்த பெண் தொழிலதிபர் சங்கீதா என்பவரை கைது செய்தனர். வங்கி கணக்கில் பணம் செலுத்தினால் மக்காச்சோளம் அனுப்புவதாக சங்கீதா என்பவர் ரூ.10 கோடி மோசடி செய்துள்ளார். ரூ.10 கோடி மோசடி வழக்கில் சங்கீதா கைது செய்யப்பட்ட நிலையில் அவரது கணவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த ஒரு வருடமாக சங்கீதா கூறிய வங்கி கணக்குகளில் பல தவணைகளாக ரூ.10.73 கோடி பணம் அனுப்பியுள்ளார் ராஜ்குமார்