தொழிலதிபர் அதானிக்கு சம்மன் அனுப்பாமல் இந்திய அதிகாரிகள் தாமதிப்பதாக நியூயார்க் நீதிமன்றத்தில் அறிக்கை
நியூயார்க்: தொழிலதிபர் அதானிக்கு சம்மன் அனுப்பாமல் இந்திய அதிகாரிகள் தாமதிப்பதாக நியூயார்க் நீதிமன்றத்தில் அமெரிக்க பங்குச்சந்தை பரிவர்த்தனை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சம்மன் அனுப்ப தாமதிப்பதால் அமெரிக்காவில் சூரிய மின்சக்தி ஒப்பந்தம் பெற இந்திய அதிகாரிகளுக்கு அதானி லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் முடங்கியுள்ளது.