Home/செய்திகள்/ரூ.2.44 லட்சம் பேருந்து டிக்கெட் மாயம்: போலீசார் விசாரணை
ரூ.2.44 லட்சம் பேருந்து டிக்கெட் மாயம்: போலீசார் விசாரணை
03:03 PM Sep 03, 2025 IST
Share
சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் ரூ.2.44 லட்சம் டிக்கெட் பண்டல் திருடப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து வந்த பேருந்தில் நடத்துனர் வைத்த டிக்கெட் பண்டல் திருட்டு எனப் புகார் தெரிவிக்கப்பட்டது.