Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பேருந்துகளில் ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு..!!

சென்னை: பேருந்துகளில் ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில் விநியோகம் செய்வதற்கான இணையவழி ஒப்பந்தப்புள்ளி கோரியது. பேருந்துகளில் பயணிகளுக்கு 1 லிட்டர் குடிநீர் விற்பனை செய்ய தொடர்பாக போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. தகுதிவாய்ந்த நபர்கள் ஆன்லைன் இ-டெண்டர் மூலம் விண்ணப்பிக்கலாம்.