Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து

டெல்லி: டெல்லியில் சீலாம்பூரில் 3 மாடி அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் காயங்களுடன் மீட்பு; காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. 7 வாகனங்களில் தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்புத் துறையினருடன் உள்ளூர்வாசிகளும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.