Home/செய்திகள்/பட்ஜெட்டை கண்டித்து புதுச்சேரி திமுகவினர் போராட்டம்
பட்ஜெட்டை கண்டித்து புதுச்சேரி திமுகவினர் போராட்டம்
10:36 AM Jul 29, 2024 IST
Share
புதுச்சேரி: பட்ஜெட்டை கண்டித்து அண்ணா சிலை அருகே புதுச்சேரி திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரியை புறக்கணித்ததாகக் கூறி திமுக அமைப்பாளர் சிவா தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது.