விழுப்புரம்: மரக்காணம் பக்கிங்காம் தடுப்பனையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்தசில நாட்களாக மரக்காணம், சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழையால் தடுப்பணை நிரம்பியது. தடுப்பணை நிரம்பியதால் கால்வாய் அருகில் உள்ள விவசாய நிலங்களில் வெள்ளநீர் புகும் நிலை ஏற்பட்டது. பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையிலிருந்து உபரி நீர் 2 கதவுகள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது
+
Advertisement
