Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

'BRO CODE' திரைப்பட விளம்பரங்களை நீக்காததால் நடிகர் ரவிமோகன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

டெல்லி: 'BRO CODE' திரைப்பட விளம்பரங்களை நீக்காததால் நடிகர் ரவிமோகன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் மதுபான தயாரிப்பு நிறுவனம் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளது. 'BRO CODE' பெயரில் மதுபானம் தயாரிக்கும் இண்டோ-ஸ்பிரிட் பிவரேஜஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. 'BRO CODE' பெயரை திரைப்படத்திற்கு பயன்படுத்த நடிகர் ரவிமோகனுக்கு தடை விதித்திருந்தது.