Home/செய்திகள்/அரசுமுறை பயணமாக அக்.8ம் தேதி இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர்!
அரசுமுறை பயணமாக அக்.8ம் தேதி இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர்!
07:38 AM Oct 05, 2025 IST
Share
இருநாள் அரசுமுறை பயணமாக வரும் அக்.8ம் தேதி பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்தியா வருகிறார். இருநாட்டு உறவு, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.