லண்டன் : அகதிகளுக்கான குடியேற்ற விதிகளை கடுமையாக்க பிரிட்டன் திட்டமிட்டுள்ளது. நிரந்தர குடியிருப்புக்கு புதிய திட்டம் உத்தரவாதம் அளிக்காது எனவும் பிரிட்டன் அறிவித்துள்ளது. புலம்பெயர்ந்தவர்களுக்கு குடியேற்றம், குடும்ப மறு இணைவு உரிமைகளை நீட்டிக்காது என்றும் பிரிட்டன் அறிவித்துள்ளது.
+
Advertisement