கடலூர்: லஞ்ச வழக்கில் சிக்கிய சிறப்பு எஸ்ஐ பணி நீக்கம் செய்து கடலூர் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு பணியில் இருந்த போது விவாகரத்து கடிதம் பெற்று தர ரூ.5000 லஞ்சம் வாங்கியதாக சிறப்பு எஸ்ஐ பாலசுந்தரம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
+
Advertisement