Home/செய்திகள்/லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது..!!
லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது..!!
03:19 PM Oct 30, 2025 IST
Share
பல்லடம்: பொங்கலூர் அருகே லஞ்சம் பெற்ற காட்டூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.17,000 லஞ்சம் பெற்ற ஜெயக்குமாரை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தது.