தெலங்கானா: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) திட்ட இயக்குநராக பணியாற்றியவர் ரூ.60,000 லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக சிக்கினார். கூடூர் சுங்கச்சாவடி அருகே நெடுஞ்சாலை விரிவாக்கத்தின்போது தனது ஓட்டலுக்கு எந்த பாதிப்பும் வராமல் இருக்க NHAI அதிகாரி ரூ.1 லட்சம் கேட்டதாக ஓட்டல் உரிமையாளர் புகாரளித்திருந்தார். லஞ்சம் பெறும்போது ஆதாரத்துடன் கைது செய்யப்பட்டார்.
+
Advertisement