சென்னை: காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவால் மாணவர்கள் ஆரோக்கியம் பெற்றுள்ளனர் என்று அரசு செய்தி தொடர்பாளர் அமுதா பேட்டி அளித்துள்ளார். காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தை நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார். 34,987 பள்ளிகளில் சுமார் 17 லட்சம் மாணவர்கள் காலை உணவுத் திட்டத்தால் பயன் அடைந்துள்ளனர்.
+
Advertisement