Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 1,46,950 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது: மாநகராட்சி!

சென்னை: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 1,46,950 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 68 இடங்களில் உணவுகள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.