சென்னை: மூளையை தின்னும் அமீபா பாதிப்பு இதுவரை தமிழ்நாட்டில் தென்படவில்லை; இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் பேட்டி அளித்துள்ளார். பருவமழை காலங்களில் வரக்கூடிய நோய் தொற்றுதான் தற்போது உள்ளது. தமிழ்நாட்டில் புதிய நோய் தொற்று எதுவும் இல்லை
+
Advertisement