மதுரை: மதுரை மாடக்குளம் கண்மாயில் நீரில் மூழ்கி சிறுவன் நவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நண்பர்களுடன் குளித்த நவீன் குமார்(15) சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.