கேரள உள்ளாட்சி தேர்தலில் காங். கூட்டணிக்கு அமோக வெற்றியை தந்த மக்களுக்கு தலைவணங்குகிறேன்: ராகுல் காந்தி!
கேரள: கேரள உள்ளாட்சி தேர்தலில் காங். கூட்டணிக்கு அமோக வெற்றியை தந்த மக்களுக்கு தலைவணங்குகிறேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கூட்டணி மீது மக்களுக்கு பெருகும் நம்பிக்கையை தேர்தல் முடிவு வெளிப்படுத்துகிறது. மக்களின் கருத்துகளை கேட்டு தீர்வுகளை வழங்கும் ஒரு பொறுப்புள்ள அரசுதான் கேரளாவுக்கு தேவை. வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள்; வெற்றியை உறுதி செய்த தொண்டர்கள், தலைவர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.


