எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவை, மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு. இரு அவைகளிலும் மையப்பகுதியில் கூடி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
Advertisement