ஓசூர்: ஓசூரில் 14வது ஆண்டாக நடைபெறும் புத்தக திருவிழாவை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் இப்புத்தக திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.