Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த பத்திர எழுத்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த பத்திர எழுத்தர் சுப்பிரமணி (45) என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். உடன் இருந்தவர்கள் சுப்பிரமணியை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.