சென்னை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் நடத்திய சோதனையில் மிரட்டல் புரளி என தெரியவந்தது. மிரட்டலை அடுத்து வெளிநாடுகளுக்கு புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
Advertisement