Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கோவை விமான நிலையம் மற்றும் பந்தய சாலை பகுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை: கோவை விமான நிலையம் மற்றும் பந்தய சாலை பகுதிகளுக்கு இமெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், சந்தேகப்படும்படியான பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளார்.