Home/செய்திகள்/சென்னை மந்தைவெளியில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை மந்தைவெளியில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
11:09 AM Sep 21, 2025 IST
Share
சென்னை மந்தைவெளியில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சலில் எஸ்.வி.சேகர் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்துள்ளது.