மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்ந்து 83,978 புள்ளிகளானது. வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் உயர்ந்து முடிந்தன. மகிந்திரா அண்ட் மகிந்திரா, டாடா மோட்டார் பாசஞ்சர் வெகிக்கிள், எட்டர்னல், SBI, பார்த்தி ஏர்டெல் பங்குகள் விலை, மாருதி சுசூகி (3%), ஐ.டி.சி, டிசிஎஸ், எல்அண்டு டி, பிஇஎல், டைட்டன், டெக் மகிந்திரா உள்ளிட்ட பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகின.
+
Advertisement
