மும்பை: வாரத்தின் இறுதி வர்த்தக தினத்தில் பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 0.44% உயர்வுடன் நிறைவடைந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 356 புள்ளிகள் உயர்ந்து 81,905 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 18 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமானது. மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகமான 4311 நிறுவன பங்குகளில் 2061 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தன.
+
Advertisement