மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி புதிய உச்சம்
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி புதிய உச்சத்தை தொட்டன. சென்செக்ஸ் 309 புள்ளிகள் உயர்ந்து 86,015 புள்ளிகளில் வர்த்தகமானதன் மூலம் புதிய உச்சத்தை எட்டியது. நிஃப்டி 84 புள்ளிகள் உயர்ந்து 26,287 புள்ளிகளில் வர்த்தமானதம் மூலம் புதிய உச்சத்தை தொட்டது.

