சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மெட்ரோ நிறுவனத்துக்கு செல்போனில் வந்த மிரட்டலை அடுத்து ரயில்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கோயம்பேடு ரயில் நிலையம் வழியாக செல்லும் மெட்ரோ ரயில்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement