மதுரை: மதுரை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை செய்து வருகின்றனர். மதுரை விமான நிலைய இயக்குனருக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
+
Advertisement