Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பாய்லர் வெடித்து தொழிற்சாலையில் தீ விபத்து..!!

ஆந்திரா: திருப்பதி மாவட்டம் ஏர்பேடு பகுதியில் அலுமினிய பாய்லர் வெடித்ததில் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 5 தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.