Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியா வரும் உடல்கள்

குவைத்: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல், இந்திய விமானப்படை விமானம் மூலம் கேரளா புறப்பட்டது. விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடலைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொச்சின் சென்றுள்ளார்.