Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அடையாளம் காணப்பட்டவர்கள் 10 பேரின் உடல்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு; அமைச்சர் பெரியகருப்பன்!

சிவகங்கை: சிவகங்கை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களில் அடையாளம் காணப்பட்டவர்கள் 10 பேரின் உடல்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் அறிவித்த நிவாரண உதவியும் சம்மந்தப்பட்ட உறவினர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.